PDF chapter test TRY NOW

சரியான தொடரைத் தோ்ந்தெடுக்கவும்.
  
(உவமையை மட்டும் கூறுவது, உவம உருபு மறைந்து வருவது, ஒன்றை மட்டும் உருவகப்படுத்துவது, இயல்பை மிகைப்படுத்துவது, இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது, ஒற்றுமையைக் கூறி வேறுபடுத்துவது, உவம உருபு வெளிப்படையாக வருவது, உள்ளது உள்ளபடியே கூறுவது, உவமை உவமேயம் இரண்டும் ஒன்றே)
 
1.உவமை அணி
2.எடுத்துக்காட்டு உவமை அணி
3.பிறிதுமொழிதல் அணி
 
Important!
விடைகளைத் தட்டச்சு செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் பொருத்தலாம்.