PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதும் கவிதைகள் __________________.
   
    
2. இலக்கணக் கட்டுப்பாடின்றிக் கருத்துக்கு முதன்மை அளித்து எழுதப்படும் கவிதைகளைப் _____________ என்பர்.
   
 
3. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ____________ இலக்கணம் எனப்படும்.