PDF chapter test TRY NOW

பாடல்களில் பயின்வரும் தாடை நயங்களை எடுத்து எழுதுக 

கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் 
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் 
 கனக முன்றில் அனம் விளையாடும்     
Important!
குறிப்பு : விடையை எழுதி முடித்தபின்பு, மாணவர்களே விடைக் குறிப்புகளைச் சரிபார்க்கவும்.