PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
  
 
Answer variants:
சிலையழகு
இறுதி எழுத்து
மொழி இறுதி
வருமொழி
மெய்யீற்றுப்
நிலைமொழி
மெய்முதல்
உயிர்முதல்
உயிரீற்றுப்
மொழி முதல்
பொன்னுண்டு
மண்ணழகு
  
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது
புணர்ச்சி எனப்படும்.
 
(எ.கா.) சிலை + அழகு =
 (லை=ல்+ஐ) நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது
 புணர்ச்சி எனப்படும்.
 
(எ.கா.) மண் + அழகு =
 வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது
 புணர்ச்சி எனப்படும்.
 
(எ.கா.) பொன் + உண்டு =
 வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது
மெய்முதல் புணர்ச்சி எனப்படும்.