PDF chapter test TRY NOW

கீழ்கண்ட சொற்றொடர்கள் சரியானவையா? விளக்கம் தருக.
அவை யாவும் இருக்கின்றன
அவை யாவையும் இருக்கின்றன
அவை யாவும் எடுங்கள்
அவை யாவையும் எடுங்கள்
அவை யாவற்றையும் எடுங்கள்
 
Important!
குறிப்பு : தீர்வு பகுதியை ஒப்பீடு செய்து மாணவர்களின் விடையை மாணவர்களே சுய மதிப்பீடு செய்து சரிபார்க்கவும்.