PDF chapter test TRY NOW
பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.
சொல்லின் முதலில் நிற்கும் பகாப் பதமாக அமையும்: வினைச்சொல்லில் ஏவலாகவும், பெயர்ச் சொல்லில் அறுவகைப் பெயராகவும் அமையும். | |
சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டுவதாகவும் அமையும். | |
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும். | |
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைக்கும் பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். | |
பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும்: பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும். | |
விகாரம் | தனி உறுப்பு அன்று மேற்கண்ட பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம். |