PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. நெடிலின் ஓசை அளபு __________ மாத்திரை.
   
2. மெய் எழுத்துகளின் ஓசை __________ மாத்திரை அளவு கொண்டது.
   
3. உயிர் எழுத்து __________, மெய் எழுத்து 18 கூட்டுத் தொகை __________.