PDF chapter test TRY NOW

1.
    உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் _________________ நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தும்.
   
    
2. எழுத்துகளின் பிறப்பு ______________ வகைப்படும்.
   
 
3. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் ________________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.