Login
Login
Sign up
Start
Mathmania
Teacher tutorials
TOP
Subjects
Bridge Course
Testworks
Subject updates
Ya+
News
Send feedback
See more
Contacts
About Us
Terms and Conditions
Privacy Policy
PDF chapter test
TRY NOW
Subjects
தமிழ்
தமிழ் இலக்கணம்
தமிழ் எழுத்துகள்
மொழி முதல், இறுதி எழுத்துகள்
2.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
Exercise condition:
3
m.
1.
உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் மொழி முதலில் வரும்.
உயிர் எழுத்துகள் பத்தும் மொழி முதலில் வரும்.
உயிர் எழுத்துகள் ஒன்பதும் மொழி முதலில் வரும்.
உயிர் எழுத்துகள் பதினெட்டும் மொழி முதலில் வரும்.
2.
மொழி முதலில் வரும் ய - வரிசை எழுத்துகள் ய, யா, யு, யூ, யெ, யௌ.
மொழி முதலில் வரும் ய - வரிசை எழுத்துகள் ய, யெ, யூ, யோ, யௌ .
மொழி முதலில் வரும் ய - வரிசை எழுத்துகள் ய, யா, யு, யூ, யோ, யௌ.
மொழி முதலில் வரும் ய - வரிசை எழுத்துகள் ய, யா, யு, யூ, யோ, யொ.
3.
மொழி முதலில் வரும் ங, ஞ, ய, வ - வரிசை எழுத்துகள் 18.
மொழி முதலில் வரும் ங, ஞ, ய, வ - வரிசை எழுத்துகள் 17.
மொழி முதலில் வரும் ங, ஞ, ய, வ - வரிசை எழுத்துகள் 19.
மொழி முதலில் வரும் ங, ஞ, ய, வ - வரிசை எழுத்துகள் 20.
Login
or
Fast registration
Previous exercise
Exit to the topic
Next exercise
Send feedback
Did you find an error?
Send it to us!