PDF chapter test TRY NOW

1. சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள் மொத்தம் ______ஆகும்.
   
  
2. ங வரிசை எழுத்துகள் மொழி இறுதியில் ________.
   
  
3. மொழி இறுதியில் வராத உயிர், மெய் எழுத்துகளின் எண்ணிக்கை ________.