PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஓர் எழுத்து ________________ இடத்தில், வேறு ஓர் எழுத்து வந்தும் பொருள் மாறாமல் இருப்பதைப் போலி என்று கூறுவர்.
   
 
2. போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், __________, இறுதியிலும் வரும்.
   
 
3. போலி எழுத்துகளை __________, இடைப்போலி, இறுதிப்போலி என்று பகுப்பர்.