PDF chapter test TRY NOW

1. வழுவமைதி வகைகளுள் ஒன்று ______________.
   
    
2. “வாடா இராசா, வாடா கண்ணா ” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது _____________.
   
 
3. குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது ____________________.