PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. எட்டாம் வேற்றுமைக்கு என்று தனியே________ கிடையாது
   
    
2. சில இடங்களில் உறுப்புகளுக்கு பதிலாக முழு சொற்களே வருவதைச்____ என்பர்
   
 
3இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும், ______ வேற்றுமையிலும் உண்டு