PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் __________ எனப்படும்.
   
    
2. வினைச்சொல் காலத்தைக் காட்டும்; ___________________ ஏற்காது.
   
 
3. வினைச் சொற்களை ___________, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம்.