PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. வினைமுற்று தெரிநிலை, குறிப்பு என ____வகைப்படும்.
   
    
2. வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், __________ அனைத்திலும் வரும்.
   
 
3. _______________ பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.