PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான வினாவைத் தெரிவு செய்க.
Answer variants:
அறிவினா
ஐய வினா
அறியா வினா
கொடை வினா
ஏவல் வினா
கொளல் வினா
1. மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் கேட்டல்
2. “வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.
3. “என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்
4. “ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்
5. “இச்செயலை செய்தது மங்கையா? மணிமேகலையா?” என வினவுதல்
6. ஆசிரியரிடம் “இந்த கவிதையின் பொருள் யாது?” என்று மாணவர் கேட்டல்