
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉரையாடலில் இடம்பெற்றுள்ள வினா விடை வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
Answer variants:
உற்றது உரைத்தல் விடை
நேர் விடை
ஐய வினா
அறியா வினா
வினா எதிர் வினாதல் விடை
அறியா வினா
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு?
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்!. நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ?
பாமகள் : ஏன் வராமல்?