PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபத்தியில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
Answer variants:
விட
கு
கள்
களை
விட
கள்
நமது முன் சந்ததியார்களுக்கு இருந்ததை , அதிகமான வசதி நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில் பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக் கடன் முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்அழைத்து வந்து காட்டக்kஊடிய காலம். பாமர மக்கள் பாராளும் காலம். மனவளத்தை அதிகப்படுத்தும் வழி முன்பு இருந்ததை அதிகம் உள்ள காலம்.