PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் ______________ மரபுக்கவிதைகள் என்பர்.
   
    
2. புதுக்கவிதை இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் __________________ முதன்மை அளித்து எழுதப்படுவதாகும்.
   
 
3. யாப்பு இலக்கணம் என்பது ______________________எழுதுவதற்கான இலக்கணம்.