PDF chapter test TRY NOW
கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. நான் ஒரு வகையான வாஸ்குலார் கற்றை, குறிப்பாகத் தாவரத்தின் வேர்ப் பகுதியில் காணப்படுவேன். என்னில் சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும். நான் யார்?
2. நான் சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையின் ஒரு வகை எனில் புளோயம் முழுவதுமாக சைலத்தைச் சூழ்ந்து காணப்படும். நான் யார்?