PDF chapter test TRY NOW

சிறந்த பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
 
1. பின்வருவனவற்றில் பெரிய, செல் இடைவெளிகளைக் கொண்ட பாரன்கைமா செல்களாலான பித் எவற்றில் காணப்படுகிறது?
 
2சூரியகாந்தி தண்டின் உள்ளமைப்பான மையப்புறணி அடுக்கில் காணப்படும் ஒரு வகை சிறப்பு பாரன்கைமா செல்கள் ஒளிச்சேர்க்கை பணியினை மேற்கொள்ள உதவுகின்றன. அச்செல்களை பின்வருவனவற்றிலிருந்து கண்டுபிடி.
 
3பின்வருவனவற்றில் பொருந்தாத ஜோடியைத் தேர்ந்தெடுக்கவும்: