PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பொருத்தமான பதில்களை தேர்ந்தெடுக்கவும்:
1. அகத்தோலின் உட்புறத்தில் காணப்படும் பாரன்கைமா செல்களாலான ஓரடுக்கு  -
2. புறத்தோலின் பணி -
3. புறத்தோல் துளையின் பணி -
Answer variants:
உட்புற திசுக்களை பாதுகாப்பது
நீராவிப் போக்கு நடைபெற உதவுகிறது
பெரிசைக்கிள்