PDF chapter test TRY NOW

சரியா தவறா எனக் கூறுக:
 
1. இரு வித்திலைத் தாவர இலையின் மேல்புறத்தோல் ஓரடுக்காலான மிக நெருக்கமாக அமைந்த பாரன்கைமா செல்களாலானது.
 
2. இரு விதையிலைத் தாவர இலையின் கீழ் புறத்தோலில் காணப்படும் இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவுகின்றன.
 
3. பாலிசேட் பாரன்கைமாவிற்கு மேலேயுள்ள அடுக்கு, ஸ்பாஞ்சி பாரன்கைமா ஆகும்.