PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடி:
1. கூற்று: தைலகாய்டுகளின் அடுக்கு ஸ்ட்ரோமா என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: கிரானாக்கள் ஒவ்வொன்றும் ஸ்ட்ரோமா லேமல்லாவால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.
2. கூற்று: காற்றில்லா சுவாசம் என்பது ஆக்ஸிஜன் இல்லாத போது நடைபெறும் சுவாச நிகழ்வாகும்.
காரணம்: காற்றில்லா சுவாசம் உயர் தாவரங்களில் தற்காலிகமானதாகவும் பாக்டீரியா மற்றும் ஈஸ்டில் நிரந்தரமாக நடைபெறும் ஓர் நிகழ்வாகும்.