PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
 
1. வெளிப்புற மைட்டோகாண்ட்ரியல் சவ்வில் உள்ள போரின் மூலக்கூறுகள், வெளி மூலக்கூறுகள் செல்வற்கேதுவாக ஓர் ______________ செயல் படுகின்றன.
 
2. மைட்டோகாண்ட்ரியாவில் உள்ள புரதங்கள் மற்றும் லிப்பிட்களின் சிக்கலான கலவை __________________ எனப்படும்