PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.

. ஒளிவினை மற்றும் இருள் வினையின் போது உருவாகும் வினைவிளை பொருள்கள் யாவை?
. ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடு பொருட்கள் இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன. அந்த வினைபடு பொருட்களை குறிப்பிடுக.
 
a. ஒளி சார்ந்த வினையில் இறுதியில் கிடைக்கும் பொருட்கள் _______________ ஆகும்.
 
b. ஒளி சாரா வினையில் இறுதியில் கிடைக்கும் பொருள் ___________ ஆகும்.
 
c. ஒளிச்சேர்க்கையின் உயிர்வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடு பொருட்கள் _____________ ஆகும்.