PDF chapter test TRY NOW
ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
a. ஒளிச்சேர்க்கையின் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.
b. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்திலுள்ள பகுதியில் நிகழ்கிறது.
c. 1939 ஆம் ஆண்டில் ராபின் ஹில் என்பவரால் கண்டுபிடிக்க பட்டது.
d. ஒளி சார்ந்த வினை பசுங்கணிகங்களிலுள்ள தைலகாய்டு சவ்வுகளில் நிகழ்கின்றன.
e. ஒளி சார்ந்த வினைகளில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் நிறமிகள் ஒளி ஆற்றலை உறிஞ்சி அதை வேதியியல் ஆற்றலான வாக மாற்றுகின்றது.
f. ஒளி சாரா வினை பசுங்கணிகத்திலுள்ள பகுதியில் நிகழ்கிறது.
g. இருள் வினையில், கார்பன் டை ஆக்ஸைடு வாயு ஒளி வினையின் போது உருவாக்கப்பட்ட ATP மற்றும் \(NADPH_2\) வின் உதவியால் என்னும் உயிர் மூலக்கூறாக ஒடுக்கம் அடைகிறது.
i. இருள் வினை என்றும் அழைக்கப்படுகிறது.
Answer variants:
ஒளி சார்ந்த வினை
கார்போஹைட்ரேட்
ஸ்ட்ரோமா
கிரானா
ATP மற்றும் \(NADPH_2\)
கால்வின் சுழற்சி
சூரிய ஒளியின் முன்னிலையில்
பசுங்கணிகத்தில்