PDF chapter test TRY NOW
இருவிதையிலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார் கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
a. அகத்தோலின் உட்புறம் அமைந்த தண்டின் மையப்பகுதியே ________ என அழைக்கப்படுகிறது.
b. ஸ்டீல் பகுதி ________, ________, மற்றும் _______ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
c. இரு விதையிலைத் தாவரத்தண்டில் வாஸ்குலார் கற்றைகள் __________.