PDF chapter test TRY NOW

1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _____________ பகுதியில் காணப்படுகிறது.
 
2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
 
3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது ______________ எனப்படும்.