PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன ? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
 
a. 1930 ஆம்  ஆண்டில் எம்டன், மேயர்ஹாப் மற்றும் பர்னாஸ் என்ற மூன்று அறிவியலாளர்கள் முதன்முதலில் ___________ செல்லில் கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியைக் கண்டுபிடித்தனர்.  இது செல்லின்  ____________ நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

b. கிளை‌க்கா‌லி‌‌ஸி‌ஸ்  நிகழ்வில் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ்,  _____________ பிளக்கப்படும். எனவே இவை __________ எனவும் அழைக்கப்படுகிறது.

c. 1937 ஆம் ஆண்டில் ____________ சுழற்சியைக் கண்டுபிடித்தார்.  இச்சுழற்சி ____________ நடைபெறும் ஓர் முக்கியமான நிகழ்வாகும்.

d. கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் இறுதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு மூலக்கூறுகள் பைருவிக் அமிலமானது முழுவதுமாக ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும் சுழற்சிக்கு ____________ எனப்படும். இது ___________ எனவும் அழைக்கப்படும் படுகிறது.
 
e. எலக்ட்ரான்களைக்  கடத்தும்  அமைப்பான எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி __________ மைட்டோகாண்ட்ரியாவில் நடைப்பெறும். இந்த நிகழ்வு ____________ என்று அழைக்கப் படுகின்றது.