PDF chapter test TRY NOW
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
a. தற்சார்பு ஊட்ட உயிரினங்களான தாவரங்கள், ஆல்காக்கள் மற்றும் பச்சைய நிறமிகளைக் கொண்ட சில வகை பாக்டீரியாக்கள் தமக்குத் தேவையான உணவைச் சூரிய ஒளியினை உபயோகித்து உற்பத்தி செய்யும் நிகழ்வே ___________ எனப்படும்.
b. தாவரங்கள் சூரியனிடமிருந்து பெறப்படும் ஒளியை நேரடியாகப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்க முடியாது. மாறாக அவை ஒளிச்சேர்க்கையின் போது, ஒளியாற்றலை ____________ மாற்றியே பயன்படுத்துகின்றன.
c. பசுங்கணிகம் என்னும் நுண்ணுறுப்பில் ஒளிச்சேர்க்கை நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கார்பன்-டை-ஆக்ஸைடு நீருடன் சேர்ந்து சூரிய ஒளி மற்றும் பச்சையம் முன்னிலையில், _____________ மாற்றம் அடைகின்றது. அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமாக இந்நிகழ்ச்சியின் பொழுது உயிரினங்களின் வாழ்வாதாரமான ___________ வாயு வெளியேற்றப் படுகின்றது.