PDF chapter test TRY NOW
இயந்திரப் பணியாளர் ஒருவர் \(40\ cm\) கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு \(140\ N\) விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். \(40\ N\) விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை
நீளம் \(=\) \(\text{மீ}\)
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)