PDF chapter test TRY NOW
1. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்குதேவை.
2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வுமூலம் விளக்கப்படுகிறது.
3. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன்குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன்குறியிலும் குறிக்கப்படுகிறது.
Answer variants:
இயக்கத்தில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
விசை
நேர்
பற்சக்கரம்
எதிர்