PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
 
உண்மையில் விண்வெளி வீரர்
.
 
விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் அக்கலத்துடன் இணைந்து
 நகர்கிறார். அவரது முடுக்கம், விண்கல முடுக்கத்திற்கு
இருப்பதால், அவர்
 நிலையில் உள்ளார்.
 
அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு
. எனவே அவர் அக்கலத்துடன்
 காணப்படுகிறார்.
Answer variants:
மிதப்பதில்லை
எடையற்ற நிலையில்
சமமாக
சம வேகத்தில்
அதிகமாக
சுழியாகும்
அதிக எடையுடன்
தடையின்றி விழும்
குறைவாக