PDF chapter test TRY NOW
1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது
2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
3. கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை X அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு