PDF chapter test TRY NOW

ராக்கெட் ஏவுதலை விளக்குக.
 
 மற்றும்
, இவை இரண்டும் ராக்கெட் ஏவுதல் நிகழ்வில் பயன்படுகின்றன.
 
திட அல்லது திரவ எரிபொருள்கள் ராக்கெட்டுகளில் 
 நிரப்பப்படுகின்றன.
 
அவை எரியூட்டப்பட்டதும், ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து 
அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன.
 
அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன. இந்த உந்தத்தை சமன் செய்ய, எரிகூடத்தில் (combustion chamber) அதற்கு
 உருவாகி, ராக்கெட்
 பாய்கிறது.
 
ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும்வரை அதன் நிறை
 மற்றும் அதன் திசைவேகம்
.
 
ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது 
செல்லும் வகையில், அதன் திசைவேக மதிப்பு 
அடைகிறது. இது 
எனப்படுகிறது.
Answer variants:
மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி
உந்து கலனில்
சமமான எதிர் உந்துவிசை
வெப்ப வாயுக்கள்
நேர்க்கோட்டு உந்தஅழிவின்மை விதி
உச்சத்தை
படிப்படியாக அதிகரிக்கிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
விடுபடு வேகம்
படிப்படியாக குறைகிறது
புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு