PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
 
திருகுமறை (nuts) ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக்குறடு (Spanner) வைத்து திருகுதல், குறைந்த கைப்பிடி கொண்ட திருகுக் குறடினை வைத்துத் திருகுதலை விட
.
 
ஒரு புள்ளியில் மீது செயல்படும் விசையின் திருப்புத்திறன் ஆனது,
 
i=i×i
 
தொலைவு குறைவாக இருக்கும் போது, பயன்படுத்தப்படும் விசை 
இருக்க வேண்டும், தொலைவு அதிகமாக இருக்கும் போது விசை
 இருக்கும்.
Answer variants:
குறைவாக
கடினமானதாகும்
எளிதானதாகும்
\(m\)
\(d\)
\(F\)
\(\tau\)
அதிகமாக
\(a\)