PDF chapter test TRY NOW

கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தை கணக்கிடுக.
 
உந்தவீதம் \(=\) \(P_\text{கன உந்து}\ :\ P_\text{இரு சக்கர வாகனம்}\) \(=\)  \(:\)