PDF chapter test TRY NOW
சைலேஷ் தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும்போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதைப் பார்க்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா? விவரி.
முயலின் பற்கள் வித்தியாசமாகத் தோன்றுவதன் காரணம் அவை உண்ணும் உணவுக்கு ஏற்ற வகையில் இயற்கையாக அமைந்துள்ளன. இவை விரும்பி உண்ணும் புற்கள், காய்கறிகள் மற்றும் தாவரங்கள் அதிகமான நார்சத்து நிறைந்தவை.எனவே அவற்றை வெட்டுவதற்கு ஏற்ற வகையில் முயலின் பற்கள் கூர்மையானதாகவும், வளைந்தும் காணப்படுகின்றன.
பற்கள் முயலின் உணவு மண்டலத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.பற்கள் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும், அரைப்பதற்கும் உதவுகின்றன.இவை எலும்புகள் போல உறுதியான பண்புடையவை.முயல் தொகுதி பற்கள் கொண்டவை. மேலும் இப்பற்கள் முயலின் வாழ்நாளில் இருமுறை தோன்றுகின்றன.
முயலின் பற்கள் ஒரே சீராய் அமையப்பெற்றவை இல்லை. பல்லமைப்பு கொண்டவை முயல்கள் ஆகும். முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி அல்லது பல் இடைவெளி என்றழைக்கப்படுகிறது. உணவை மேல்லும்போதும் அரைக்கும் போதும் அதைக் கையாள இந்த இடைவெளி தேவைப்படுகிறது. மேலும், முயலுக்கு கிடையாது. இயற்கையாக மாமிச உண்ணிகளுக்கு மட்டுமே கோரைப்பற்கள் வளர்கின்றன.