PDF chapter test TRY NOW
1. முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?
- முயலின் , இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என்றழைக்கப்படுகிறது.
- உணவை மேல்லும்போதும் அரைக்கும் போதும் அதைக் கையாள இந்த இடைவெளி தேவைப்படுகிறது.
2. இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை?
- இரு சுவாசக் கிளைகளுடன் இணைந்துள்ள உறுப்பு ஆகும்.
- முயலின் சுவாச மண்டலத்தில் ஓரிணை நுரையீரல்கள் உள்ளன. இவை மார்புக்கூட்டினுள் வைக்கப்பட்டுள்ளன.
- மூச்சுக்குழாய் மார்புப்பகுதியில் கிளைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு கிளைக்குழலும் ஒரு நுரையீரலுக்குள் நுழைகிறது.