PDF chapter test TRY NOW

கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்ப டுகிறது.

C_{(s)}+O_{2(g)}→CO_{2(g)}

இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது.

(i) சேர்க்கை வினை (ii) எரிதல் வினை
(iii) சிதைவுறுதல் வினை (iv) மீளா வினை