
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது அதிலுள்ள மூலக்கூறுகள்,
.
2. வெப்பத்தின் SI அலகு ஆகும்.
3. 30°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் 50°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும் பொழுது உருவாகும் நீரின் வெப்பநிலை?
°C
4. 50°C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் துண்டினை 50°C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பி புகையில் போடும் பொழுது வெப்பமானது ?
.