PDF chapter test TRY NOW
பவித்ரா தனது வீட்டின் அருகே உள்ள குளத்தினை வேடிக்கை பார்த்தபடி தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறாள். நிச்சயமாக குளத்து நீரை விட பவித்ரா கையிலுள்ள தேநீரின் வெப்பநிலை அதிகமாக தான் இருக்கும் பவித்ராவிற்கு தற்போது மனதினுள் ஒரு கேள்வி எழுகிறது,
- தேநீர் கோப்பை அதிக வெப்ப அதிக வெப்ப ஆற்றலை உள்ளடக்கி இருக்கிறதா ?
- குளம் அதிக வெப்ப ஆற்றலை உள்ளடக்கி இருக்கிறதா?
Answer variants:
மடங்கு அதிகம்
மூலக்கூறுகளின் எண்ணிக்கையை
நீரின்
குளத்தில்
தேநீரின்
வெப்ப ஆற்றல்