PDF chapter test TRY NOW
மின்கம்பங்களில் உள்ள மின்கம்பியானது கோடைகாலங்களில் தொய்வாகவும், குளிர்காலங்களில் நேராகவும் இருக்கும்.
காரணம்:
மின் கம்பங்களுக்கு இடையே உள்ள மின்சார கம்பியானது கோடைக்காலங்களில் சிறிது , குளிர்காலங்களில் இருக்கின்றது. இதற்கான காரணம், வெப்பம் அதிகமாக உள்ளபொழுது உலோகங்கள் . குளிர்காலங்கலில் உலோகங்கள் . எனவே, தான் பருவநிலைக்கு ஏற்ப மின்சாரக் கம்பியின் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கிட்டு மின்கம்பிகளில் மின்சாரக் கம்பியை சற்று தொய்வாகப் பொருத்தப்படுகிறது.