PDF chapter test TRY NOW

1. வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல் இது வெப்ப நிலை அதிகமான பொருளிலிருந்து வெப்பநிலை குறைவான பொருளிற்கு பரவும்.
 
2. நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது நீராவி உருவாகிறது.