PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகுளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்து உள்ளாய். அப்பொழுது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சிரமமாக உணர்கிறாய். இதற்கு என்ன காரணம்?
Answer variants:
உயர்ந்த
அறையில்
வெளியே
கடத்தப்படும்
திசையை
வெப்பநிலையானது
வெப்பஆற்றலானது
குறைந்த
அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால் அல்லது வெளியே உள்ள குளிர் அறைக்குள்ளே கடத்தப்படுவதால்.
- குளிர்கால இரவில் நான் எனது படுக்கையில் படுத்து உள்ளேன். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நான் உறக்கம் கலைந்து சிரமமாக உணர்வேன்.
- இதற்க்கான காரணம், உள்ள வெப்பம் கடத்தப்படுவதுதான்.
- வெப்பஆற்றலானது, வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து, வெப்பநிலையில் உள்ள பொருளுக்கு என்பதை நாம் அறிவோம்.
- நீர்மட்டம் நீர் பாயும் விசையை தீர்மானிப்பது போல, வெப்ப ஆற்றல் பாயும் தீர்மானிக்கிறது.