PDF chapter test TRY NOW
நான் ஒரு முகவையில் 13 லிட்டர் நீரினை எரிவாயு அடுப்பில் வைத்து வெப்பப்படுத்தும் பொழுது அது 10 நிமிடங்களில் கொதி நிலையை அடைந்தது எனது அண்ணன் 2 லிட்டர் நீரினை மின்சார அடுப்பில் வைத்து வெப்பபடுத்தினான் அதுவும் சரியாக 10 நிமிடங்களில் கொதி நிலையை அடைந்தது எது 10 நிமிடங்களில் அதிக வெப்பத்தை தந்தது?
அ. ______ஆகும்.
ஆ. ______ மடங்கு அதிகம் ஆகும்.