PDF chapter test TRY NOW
சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. ஒரு பொருளின் வெப்பநிலை மாற்றத்தினால் அப்பொருளின், வடிவம், பரப்பு மற்றும் கன அளவு ஆகியவற்றில் மாற்றும் திறன் __________ அழைக்கப்படுகிறது.
2. ஒரு பொருளின் வெப்பநிலை ஒரு டிகிரி உயர்த்தப்படும் போது, அப்பொருளின் ஒர் அலகு கனஅளவு அதிகரிப்புக்கு __________ என்று பெயர்.