PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. கண்களால் பார்க்கக்கூடிய தேவையற்ற பகுதிப்பொருட்களை நீக்குதல்.
2. லேசான மற்றும் கனமான பகுதிப்பொருட்களை நீக்குதல்.
3. கரையாத மாசு பொருட்களை நீக்குதல்.
4. காந்தத்தன்மை கொண்ட பகுதிப்பொருட்களை, காந்தத்தன்மையற்ற பகுதிப்பொருட்களில் இருந்து பிரித்தல்.
5. நீர்மங்களிலிருந்து திண்மங்களைப் பிரித்தல்.