PDF chapter test TRY NOW
உணவு பொருட்களும், அதில் பயன்படுத்தப்படும் கலப்படங்களின் உதாரணங்களும்:-
உணவுப்பொருட்கள்:தேயிலை
தூயப் பொருட்கள்:: பயன்படுத்தப்படும் கலப்படம்
கலப்படத்தின் பெயர்:ஏற்கனவே பயன்படுத்திய தேயிலையை மீண்டும் உபயோகிப்பது
உடல் நலக் குறைபாடுகள்:நுரையீரலில் பாதிப்பு
உணவுப்பொருட்கள்: மஞ்சள் தூள்
தூயப் பொருட்கள் :: பயன்படுத்தப்படும் கலப்படம்
கலப்படத்தின் பெயர்: பிரகாசமான மஞ்சள் வண்ணம் தரக்கூடிய வேதிப்பொருட்கள்
உடல் நலக் குறைபாடுகள்: புற்றுநோயை உண்டாக்கும். உணவுப்பொருட்கள்: மிளகு
தூயப் பொருட்கள் :: பயன்படுத்தப்படும் கலப்படம்
கலப்படத்தின் பெயர்: பப்பாளி விதை
உடல் நலக் குறைபாடுகள்: வயிற்றுப்போக்கு
உணவுப்பொருட்கள்: தேன்
தூயப் பொருட்கள் :: பயன்படுத்தப்படும் கலப்படம்
கலப்படத்தின் பெயர்: நாட்டுச்சர்க்கரை-தண்ணீர்
உடல் நலக் குறைபாடுகள்: வயிற்றுக் கோளாறு
உணவுப்பொருட்கள்: காபித் தூள்
தூயப் பொருட்கள் :: பயன்படுத்தப்படும் கலப்படம்
கலப்படத்தின் பெயர்: புளியங்காய் விதைத் தூள்
உடல் நலக் குறைபாடுகள்: வயிற்றுப்போக்கு
உணவுப்பொருட்கள்: சிகப்பு மிளகாய் தூள்
தூயப் பொருட்கள் :: பயன்படுத்தப்படும் கலப்படம்
கலப்படத்தின் பெயர்: செங்கல் துகள்
உடல் நலக் குறைபாடுகள்: நுரையீரலில் பாதிப்பு